பன்மை இரண்டாவது வெளியீடு!

கல்வி  அபத்தங்கள்’   நூல் விரைவில் வெளிவருகிறது!

  வணக்கம்,

      புதிய பாடநூல்கள் குறித்து 2018 – 2020 காலகட்டத்தில் எழுதப்பட்ட எனது விமர்சனங்கள்  ஒரே தொகுப்பாக 600 பக்கங்ளில் சில நாள்களில் வெளிவர இருக்கிறது.

     பேரா. அ.மார்க்ஸ் அவர்கள் முன்னுரையுடன் எழுத்தாளர், விமர்சகர் இரா. மோகன்ராஜன் அவர்களின் மதிப்புரையுடன் வெளியாகும்  இந்நூலின் விலை ₹ 580.  புதிய பாடநூல்கள் பற்றிய 104 கட்டுரைகள் இதில் இடம் பெறுகின்றன.

  ‘பன்மை’ யின் இரண்டாவது வெளியிடாக வரவுள்ள இந்நூலை 30% சிறப்புக் கழிவில் ₹ 400 க்குப்  பெறத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

தோழமையுடன்…

மு.சிவகுருநாதன்

பன்மை,

திருவாரூர்,

அலைபேசி: 9842402010

வாட்ஸ் அப்: 9842802010

panmai2010@gmail.com

panmai@live.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *