Month: June 2022

அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை!

அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை! மு.சிவகுருநாதன்       கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஆசிரியரும் தலைமையாசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். […]

Continue reading

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா? மு.சிவகுருநாதன்          தமிழகத்தில் நிலவிவந்த மாநில வாரியக் கல்விமுறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், நர்சரிப்பள்ளிக் கல்வி என 5 வகையான கல்விமுறைகளுக்கு மாற்றாக சமச்சீர் கல்வி  தற்போது […]

Continue reading

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா?

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா? மு.சிவகுருநாதன்           பள்ளி மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள், ஒழுங்கீனங்களை ஆசிரியர்-மாணவர் இரு துருவ மோதலாகச் சித்தரிக்கும் போக்குக் காணப்படுகிறது. இது மிகவும் தவறான முன்முடிவாகும். […]

Continue reading

மிகை மதிப்பீடு!

மிகை மதிப்பீடு! மு.சிவகுருநாதன்          இன்றைய (16/07/2022) தலையங்கத்தில் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்விப் பேரெழுச்சி என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. நாளை வெளியாகவிருக்கும் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கான டிரெய்லர் போல இது உள்ளது. (தேர்வு […]

Continue reading

பாடநூல்களும் தமிழக ஆளுநரும்

பாடநூல்களும் தமிழக ஆளுநரும் மு.சிவகுருநாதன்         இந்தியாவை சனாதன தர்மமே ஆட்சி செய்கிறது என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருவகையில் இது உண்மைதானே! கடந்த எட்டாண்டுகளாக பல நேர்வுகளில் அரசியல் சட்டமும் நீதிமன்றமும் செயல்படாமல் […]

Continue reading

ஓர் இரங்கல் குறிப்பு

ஓர் இரங்கல் குறிப்பு மு.சிவகுருநாதன்          நேற்று (15/06/2022) எனது ஆசிரியர் பயிற்சி நண்பரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான திரு ச.ராஜூ சாலையில் நடந்து செல்லும்போது சிறுவன் ஓட்டிவந்த அதிகத்திறன் கொண்ட இரு சக்கர வாகனம் […]

Continue reading

தமிழகக் கல்வி அவலங்கள்

தமிழகக் கல்வி அவலங்கள் மு.சிவகுருநாதன் தனியார் பள்ளிகளுக்காகச் செயல்படும் கல்வித்துறை        9 ஆம் வகுப்பில் தேர்வு எழுத மாணவர்களுக்குத் தேர்ச்சியும் எழுதாதவர்களுக்கு மறுதேர்விற்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.       காலம் கடந்து […]

Continue reading

தமிழகக் கல்விக் கொள்கை:  சில குறிப்புகள்

தமிழகக் கல்விக் கொள்கை:  சில குறிப்புகள் மு.சிவகுருநாதன்             பொதுப்பட்டியலிருக்கும் கல்விக்கு ஒன்றிய அரசு கல்விக்கொள்கையை உருவாக்கி நம்மீது திணிக்கிறது. மாநில அரசுகளின் கருத்துகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக ஆதிக்கப்போக்குடன் நடந்துகொள்வதை […]

Continue reading