கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?

             மேலே கண்ட தலைப்பிலான எனது கல்வி குறித்த 15 கட்டுரைகள் அடங்கிய நூல் 46வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுச் சற்றுத் தாமதமாக கண்காட்சி முடிந்ததும் வெளியாகியுள்ளது.

      இந்நூலை ‘நன்னூல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. நண்பர் நன்னூல் மணலி அப்துல்காதர் நூலை அழகாக வெளியிட்டுள்ளார். அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு நண்பர் சு.கதிரவன்.

      இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் 2019 – 2022 காலகட்டங்களில் காக்கைச் சிறகினிலே, பேசும் புதியசக்தி, புதிய விடியல், குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி போன்ற இதழ்களிலும் www.panmai.in இணையத்திலும் எழுதப்பட்டவை. ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையும் அதனையொட்டி தமிழ்நாட்டின் கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இந்நூல் விமர்சிக்கிறது.

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?   (கட்டுரைகள்)

மு.சிவகுருநாதன்

முதல்பதிப்பு: ஜனவரி 2023

பக்கங்கள்: 136   விலை: ரூ. 150

ISBN: 978-93-94414-25-9

நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:

நன்னூல் பதிப்பகம்,

மணலி – 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி: 9943624956  

மின்னஞ்சல்: nannoolpathippagam@gmail.com

G Pay: 8610492679                                                              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *