மணல் வீடு இதழும் சில நூல்களும்

மணல் வீடு இதழும் சில நூல்களும்

மு.சிவகுருநாதன்

             மணல் வீடு  (ஜனவரி 20203) 46 வது இதழ் வெளிவந்துள்ளது. களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தின் மூலமாக கலைஞர்களுக்கு உதவுதல், கலை விழாக்கள் போன்ற பல முன்னெடுப்புகளுடன் மணல் வீடு இதழ் மற்றும் சிறப்பான முறையில் நல்ல நூல்களையும் வெளியிட்டு வருகிறார் மு.ஹரிகிருஷ்ணன்.

      இவ்விதழ் ஜமாலன், பிரம்மராஜன், மாலதி மைத்ரி, அழகிய பெரியவன், சா.தேவதாஸ், பா.வெங்கடேசன், சித்ரன், மு.குலசேகரன், சு.செங்குட்டுவன், ரூபியா ரிஷி, கறுத்தடையான், பிரதாப ருத்ரன், செல்வசங்கரன், வெற்றிச்செல்வன், சோ.விஜயகுமார், தேவேந்திர பூபதி போன்றரது பங்களிப்பில் உருவாகியுள்ளது.

   நூல் விவரங்கள்:

மணல் வீடு இதழ் 46 (ஜனவரி 2023)

பக்கங்கள்: 168   விலை: ₹ 150 

ஆண்டு சந்தா ₹ 500 

ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்

      கூடவே மணல்வீடு வெளியிட்ட இரு நூல்களும் வந்தன. விரிவான விமர்சனத்தை பின்னர் பார்க்கலாம். தற்போது அறிமுகம் மட்டுமே.

   நூல் விவரங்கள்:

ஒன்று:

கொய்யாவின் வாசனை

கார்சியா மார்க்வெஸ் – பிலினியோ  அபுலேயோ மென்டோசா உரையாடல்

மொழிபெயர்ப்பு: பிரம்மராஜன்

முதல் பதிப்பு: ஜனவரி 2023

பக்கங்கள்: 303   விலை: ₹ 350 

இரண்டு:

அஞ்ஞை நீ ஏங்கி அழல் (கட்டுரைகள்)

பூமணி

முதல் பதிப்பு: ஜனவரி 2023

பக்கங்கள்: 128   விலை: ₹ 150 

வெளியீடு:

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,

மணல்வீடு,

ஏர்வாடி,குட்டப்பட்டி – அஞ்சல், 636453,

மேட்டூர் – வட்டம், சேலம் – மாவட்டம்.

பேசி: 9894605371

மின்னஞ்சல்: manalveedu@gmail.com

இணையம்: www.manalveedu.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *