கோவை சதாசிவம் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 002)
மு.சிவகுருநாதன்

இஸ்ரோ, அணுசக்தி, கார்ப்பரேட் போன்ற தொழில்நுட்ப (Technocrats) வல்லுநர்களுக்குச் சற்று ஓய்வளித்துவிட்டு கோவை சதாசிவம், நக்கீரன் போன்ற இயற்கையியல், சூழலியல், காட்டுயிர் சார்ந்து எழுதும் மக்கள் விஞ்ஞானிகளைக் கொஞ்சம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
வெறும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களால் இந்த உலகையும் நாட்டையும் காப்பாற்ற இயலாது. பூமிப் பந்தின் பல்லுயிர்த் தொகுப்பைப் பேணிக் காக்க வேண்டும். அதற்குச் சூழலியல் அறிவுடன் அரசியல் புரிதலும் நுண்ணரசியல் தெளிவும் அவசியம். அவற்றை இந்நூல்களை வாசிப்பதன் வழி சென்றடையலாம்.
கோவை சதாசிவம் அவர்களின் நூல் பட்டியல்:
- உயிர் இனிது ₹150
- பூச்சிகளின் தேசம் ₹140
- உயிர்ப் புதையல் ₹140
- மரப்பேச்சி ₹120
- இறகுதிர் காலம் ₹110
- காலம் நடந்த பெருவெளி ₹100
- பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு ₹100
- ஊர்ப்புறத்துப் பறவைகள் ₹100
- சில்லுக்கோடு ₹70
- மயிலு ₹60
- ஆதியில் யானைகள் இருந்தன ₹60
- தவளை ₹30
- பல்லி ₹30
- நம்ம கழுதை நல்ல கழுதை ₹30
- கழுதைப் புலி ₹70
- நாட்டு விலங்குகள் ₹140
- காலநிலை மாநாடு – பேச மறந்தவை ₹30
- இப்படிக்கு மரம் ₹100
வெளியீடு:
குறிஞ்சி பதிப்பகம்,
4/610, குறிஞ்சி நகர்,
வீரபாண்டி – அஞ்சல்,
திருச்சி – 641605.
கைபேசி: 9965075221
மின்னஞ்சல்: kurinjisadhasivam@gmail.com
சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:
குழந்தைகளுக்கான மக்கள் சூழலியல் நூல்கள்
குழந்தைகளுக்கு உயிரினங்களையும் சூழலியலையும் எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சி
இயற்கையும் கொஞ்சம் சிறார் விளையாட்டுகளும்
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின் பட்டியல் – தொடரும்…)