எஸ்.வி.ராஜதுரை  நூல்கள்

எஸ்.வி.ராஜதுரை  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 009)

மு.சிவகுருநாதன்

          அறிஞர் எஸ்.வி.ராஜதுரைஅவர்களை தமிழ் அறிவுலகம் நன்கறியும். எஸ்.வி.ஆர். என்று அன்புடன் அழைக்கப்படும் சிந்தனையாளர், ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை  அவர்கள்  பல நூல்களை எழுதியுள்ளார்.  பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் சார்ந்த பல்வேறு ஆய்வு நூல்கள் இதிலடங்கும். மனித உரிமைகள் சார்ந்த பல பணிகளில் ஈடுபட்ட போராளி. பல்வேறு மொழிபெயர்ப்புகள், கலை, இலக்கிய, திரைப்பட, அரசியல் விமர்சன ஆக்கங்கள் பலவற்றையும் தமிழுக்கு வழங்கியவர்.  2023 ஆண்டின் தமிழ்நாடு அரசு – அம்பேத்கா் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

        அவரது பல நூல்கள் தற்போது அச்சில் இல்லை. பெரியார் மரபும் திருபும் (தமிழ் முழக்கம்), ஆகஸ்ட் 15 துக்கநாள் – இன்பநாள் போன்ற பல நூல்கள் தற்போது கிடைப்பதில்லை. தற்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அவரது நூல்கள் பலவற்றைப் பதிப்பித்துவருகிறது.  

      அடையாளம், விடியல் பதிப்பக நூல்கள் சிலவும் கிடைக்கின்றன. இவரது  ‘அந்நியமாதல்’  (₹350) நூல் ‘க்ரியா’ வெளியீடாகக் கிடைக்கிறது. கிடைக்கும் சில நூல்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

எஸ்.வி.ராஜதுரை  நூல்கள் பட்டியல்:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடுகள்:

  1. பெரியார்: சுயமரியாதை சமதர்மம் (எஸ்.வி.ஆர்., வ.கீதா) ₹1100
  2. கடைசி வானத்துக்கு அப்பால்   (எஸ்.வி.ஆர்., வ.கீதா)  ₹300
  3. கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம்  (எஸ்.வி.ஆர்., வ.கீதா)  ₹525
  4. பெரியார்: ஆகஸ்ட் 15 ₹750
  5. கார்ல் மார்க்ஸ் 200 (பதிப்பாசிரியர்)  ₹675
  6. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கல்ஸ் (தமிழாக்கம், அறிமுகம், விளக்கக் குறிப்புகள்)  ₹550
  7. மொழிபெயர்ப்புஅனைத்துலக அளவிலும், இந்திய அளவிலும் இடதுசாரிகள் முன்நிற்கும் சவால்கள்  – கோபாட் காந்தி  (மொ)  ₹75
  8. போரும் இடதுசாரிகளும்  ₹30
  9. சொல்லில் நனையும் காலம் கலை இலக்கியக் கட்டுரைகள்   ₹320
  10. தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்  ₹240
  11. கல் தெப்பம் – கலை, இலக்கியம், அரசியல்  ₹260
  12. பார்வையிழத்தலும் பார்த்தலும்   ₹330
  13. கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின…  ₹260
  14. எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஓடுக்குதல் (கலை இலக்கியம் வரலாறு)  ₹300
  15. மனித சாரம் – அறிவியல், கலை ஆகியவற்றின் தோற்றுவாய்கள்  ₹135
  16. மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்  ₹230
  17. கார்ல் மார்க்ஸ் (1881-1883)   அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்  ₹210
  18. அமித் ஷா அயோத்யா   ₹60
  19. லெனின் என்னும் மனிதர்   ₹155
  20. சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும்   ₹155
  21. சார்த்தர்: விடுதலையின் பாதைகள்  ₹240
  22. தலித்தியமும் உலக முதலாளியமும்   சமூக – பொருளியல் ஆய்வு  ₹115
  23. மனித சாரம்  அறிவியல், கலை ஆகியவற்றின் தோற்றுவாய்கள் (மொ)   ₹135
  24. முதலாளியமும் அதன் பிறகும்   ₹135
  25. அறிவொளியும் மார்க்ஸியமும்   ₹60

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600098.

பேச: 044-26258410, 26251968, 48601884

மின்னஞ்சல்: info@ncbh.in

 இணையம்:  www.ncbhpublisher.in

அடையாளம் வெளியீடுகள்:

  1. இந்து இந்தி இந்தியா  ₹300
  2. பதி பசு பாகிஸ்தான்  ₹80
  3. ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்  ₹65

வெளியீடு:

அடையாளம்          

1205/1, கருப்பூர் சாலை

புத்தாநத்தம் – 621310

தமிழ்நாடு.

தொலைபேசி:  04332273444

விடியல் வெளியீடுகள்:

  1. ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு  ₹80
  2. சாட்சி சொல்ல ஒரு மரம்   ₹600
  3. ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்  (எஸ்.வி.ஆர்., வ.கீதா)   ₹140
  4. அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்  (மொ)  ₹35
  5. இருத்தலியமும் மார்க்ஸியமும்   ₹285
  6. ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை   ₹80
  7. அயர்லாந்தின் போராட்டம்  தேசியமும் சோசலிசமும்  ₹65
  8. மனிதாபிமான ஏகாதிபத்தியம்  தேசிய விடுதலை  ₹100

பரிசல் வெளியீடு:

  1. அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்  ஒரு சோசலிச பெண்ணியலாளரின் கடிதம் (எஸ்.வி.ஆர்., வ.கீதா)  ₹160

வெளியீடு:

பரிசல் புத்தக நிலையம்,

216 முதல் தளம்,

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை – 600005.

பேசி: 9382853646

மின்னஞ்சல்: parisalbooks@gmail.com

எதிர் வெளியீடு:

  1. கடைசி வானத்துக்கு அப்பால்  (எஸ்.வி.ஆர்., வ.கீதா)   ₹300

வெளியீடு:

எதிர் வெளியீடு,

96, நீயூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

பேச: +91 4259 226012

Mobile: 98948 75084 / 99425 11302

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

இணையம்:  https://ethirveliyeedu.com/

க்ரியா வெளியீடு:

  1. அந்நியமாதல்  ₹350

வெளியீடு:

க்ரியா

புதிய எண் 2, பழைய எண் 25,

முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு,

காமராஜர் நகர், திருவான்மியூர்,

சென்னை – 600 041

கைபேசி: +91-72999-05950

மின்னஞ்சல்:

crea@crea.in    creapublishers@gmail.com

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

அனைத்து நாட்டுப்பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்! 

https://musivagurunathan.blogspot.com/2020/05/blog-post.html

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *