இரா.காமராசு  நூல்கள்

இரா.காமராசு  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 023)

மு.சிவகுருநாதன்

          திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசலில் பிறந்த இரா.காமராசு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறை துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கிறார்.

        கவிஞர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என்ற நிலைகளில் பல்வேறு இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பல இளம் படைப்பாளிகளைக் கண்டுபிடித்து பாராட்டியும் விமர்சனங்கள் செய்தும் இலக்கிய உலகைச் செழுமைப்படுத்தி வருவது பாராட்டத்தக்கப் பணியாகும்.

         சாகித்திய அகாதெமி தேசியக் குழு உறுப்பினராகப் பதவி வகித்தார். தாமரை இலக்கிய இதழ், தமிழ்க் கலை இதழ், நாவாவின் ஆராய்ச்சி போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார். நியூ செஞ்சுரி வெளியீட்டகத்தின் பதிப்பாசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார். பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளின் பாடத்திட்டக் குழுவிலும் திறம்பட செயல்படுகிறார்.

        1993 இல் தொடங்கிய இலக்கியப் பயணத்தில் 40க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். இவரது நூல்கள் பெரும்பாலும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும்       சாகித்திய அகாதெமி வெளியீடுகளாகக் கிடைக்கின்றன. அச்சில் இல்லாத நூல்களும் அதிகம். இப்பொது நூல்களின் பட்டியல்:

இரா.காமராசு  நூல்கள் பட்டியல்:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு:

  1. இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்  ₹120
  2. கட்டற்ற கவிதை அத்துமீறும் பயணம்  ₹100
  3. தமிழ் ஆளுமைகள் சிந்தனைத் தடம்  ₹50
  4. தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும் (2016)  ₹125
  5. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்  ₹195
  6. நூல் முகங்கள்  ₹35
  7. படுவழிப் படுக  ₹90
  8. நவீன இலக்கிய அடையாளம் – அழகியல்  (பாவை வெளியீடு)
  9. நினைவுத் தடம்  ₹110

நியூ செஞ்சுரியின் சிறு நூல் வரிசை:

  1. தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள் ₹25
  2. விளிம்புநிலை வாழ்வியல் ₹15
  3. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ₹15

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600098.

பேச: 044-26258410, 26251968, 48601884

மின்னஞ்சல்: info@ncbh.in

 இணையம்:  www.ncbhpublisher.in

சாகித்திய அகாதெமி வெளியீடு:

  1. கால்டுவெல்லின் தமிழ்க்கொடை  ₹200
  2. சு. சமுத்திரம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)  ₹50
  3. தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)  ₹50
  4. தி. க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)   ₹50
  5. நாவல் இலக்கியப் போக்குகள்  ₹175
  6. நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள் (தொ) ₹315
  7. வண்டல்: தஞ்சை வட்டார எழுத்துக்கள் (தொ)  ₹115
  8. தமிழ்ச் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் தமிழியல் பங்களிப்பு (உரையரங்கக் கட்டுரைகள்)  (தொ)  ₹170
  9. சிறுவர் கதைக்களஞ்சியம்  (தொ) கிருங்கை சேதுபதியுடன்… ₹160
  10. கடித இலக்கியம்  ₹200
  11. தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்  (கருத்தரங்கக் கட்டுரைகள்)   (தொ) ₹255
  12. பெண் எழுத்து: வலியும் ஒளியும் உரையரங்கக் கட்டுரைகள்  (தொ) ₹190
  13. பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியாரின் பன்முகம்   ₹120

அன்னம் வெளியீடு:

  1. பதிவும் பார்வையும்  (2007)   ₹50
  2. குழந்தைகளைக் கொண்டாடுவோம்  அன்னம் பதிப்பகம் ₹70

பிற நூல்கள்:

1.       கணவனான போதும்   (1993)

2.       நா.வாவின் படைப்புகள் நூலடைவு  (1999)

3.       மகளுக்குச் சொல்ல… (2000)

4.       பால்ய சிநேகிதன் – சிறுகதைகள் (2001)

5.       நுப்போல் வளை (2003)

6.       தமிழக வரலாறும் பண்பாடும்  (2009)

7.       வேங்கை – ஆய்வுக் கட்டுரைகள்  (2009)

8.       நா.வானமாமலை நூல் தொகுப்பு – இக்கால இலக்கியம் (2010)

9.       குழந்தையும் கல்வியும் (2012)

10.   நா.வா. வாழ்வும் பணியும்  (2012)

11.   விடுதலைக்குப் பின் கட்டுரை இலக்கியம்  (2013)

12.   தமிழில் மாற்று ஆய்விதழ்கள்  (2014)

13.   உரைநடைப் பூங்கா  (2015) அறிவு பதிப்பகம்

15. தமிழ்ச் சிற்றிதழ்கள் வழி உருவான நவீனத் திறனாய்வுப் போக்குகள் (2016)

16.   இலக்கியமும் சமூகமும் – சில பார்வைகள் (2016)

17.   பெண் எழுத்து வலியும் ஒளியும்  (2018)

18.   தமிழ் இலக்கிய நவீனத் திறனாய்வுக் கோட்பாடுகள்  (2018)

புதிய வெளியீடுகள்: (2023)

  1. புகையிலை: வரலாறும் வழக்காறும் – உயிர் பதிப்பகம்
  2. தமிழ் நாவல்கள்: பண்பாட்டு எழுத்து – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

(எழுத்தாள ஆளுமைகள்நூல்களின் பட்டியல்தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *