Month: June 2023

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் விமர்சனம்) மு.சிவகுருநாதன்          குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ  என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் […]

Continue reading

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன்            தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  (NCERT) ஒன்றிய அளவில்  பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து,  1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய […]

Continue reading

திருவாரூர் தாஜ்மஹால்!

திருவாரூர் தாஜ்மஹால்! திருவாரூர் அம்மையப்பன் ஜெய்லானி பீவி மஹால் (ஜெயிலானியா மர்கஸ்) மு.சிவகுருநாதன் திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற கிராமத்தில் தாயின் நினைவாக ரூபாய் 5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் நினைவிடம் […]

Continue reading

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும் (நூல் விமர்சனம்: அஞ்ஞை நீ ஏங்கி அழல் – பூமணி) மு.சிவகுருநாதன்                 பா.ஜெயப்பிரகாசத்தின் ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ குறித்த ‘புது வாசனை’ எனும் கட்டுரையில், “இயல்பான அனுபவங்கள் அமுங்கி […]

Continue reading

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது? மு.சிவகுருநாதன்          தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை எனவும் அதை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை உருவாக்க […]

Continue reading

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல் மு.சிவகுருநாதன்          குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் […]

Continue reading

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்?

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன்            பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைக் குழுவில் முழுவீச்சில் செயல்பட்ட கல்வியாளர் லெ.ஜவகர்நேசன் இக்குழுவிலிருந்து வெளியேறியிருக்கிறார். அரசின் குழுக்களின் நிலை இதுதான் என்றாலும் கல்வி சார்ந்து […]

Continue reading

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம்

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் (மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் […]

Continue reading

தனிமையின் உரையாடல்

தனிமையின் உரையாடல் நூல் விமர்சனம்: கொய்யாவின் வாசனை (மொ) பிரம்மராஜன் மு.சிவகுருநாதன்            கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (1927-2014) தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளராகவும் பத்தரிக்கையாளராகவும் இயங்கியவர். அவரது சில […]

Continue reading

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன்            உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் […]

Continue reading