Category: அஞ்சலி

அப்பாவும் தஞ்சாவூரும்

அப்பாவும் தஞ்சாவூரும் மு.சிவகுருநாதன்                 அப்பா மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடக்கக் கல்வி முடித்து,  பள்ளிக்காகக் காத்திருந்து எட்டாம் வகுப்பை (ESLC) நிறைவு செய்து ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். இது 1948-1950 காலகட்டமாக இருக்கலாம். தஞ்சாவூர் […]

Continue reading

அம்பேத்கரும்  கல்வியும்

அம்பேத்கரும்  கல்வியும் மு.சிவகுருநாதன்             கல்வி என்றால் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வேண்டும். பற்றற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக அவரை […]

Continue reading

சோலை  சுந்தரபெருமாள் நூல்கள்

சோலை  சுந்தரபெருமாள் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 014) மு.சிவகுருநாதன்           எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (1953-2021) கிராவின் கரிசல் பாணியில் வட்டார மொழியில் மருதநில மக்களின் வாழ்வைப் பதிவு செய்தார். வண்டல் […]

Continue reading

17 ஆம் ஆண்டு நினைவில்…

17 ஆம் ஆண்டு நினைவில்… திருமிகு ச.முனியப்பன் தோற்றம்: 07/03/1931  மறைவு: 19/11/2005             இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் […]

Continue reading

ஓர் இரங்கல் குறிப்பு

ஓர் இரங்கல் குறிப்பு மு.சிவகுருநாதன்          நேற்று (15/06/2022) எனது ஆசிரியர் பயிற்சி நண்பரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான திரு ச.ராஜூ சாலையில் நடந்து செல்லும்போது சிறுவன் ஓட்டிவந்த அதிகத்திறன் கொண்ட இரு சக்கர வாகனம் […]

Continue reading

சாரதா என்கிற அக்கம்மா

சாரதா என்கிற அக்கம்மா (தோற்றம்: 30-06-1940 – மறைவு: 01-01-2022) மு.சிவகுருநாதன் 01 அன்றும் மளிகைக்கடைகளில் கடலைமிட்டாய், முறுக்கு, பிஸ்கட் போன்ற பல்வேறு தின்பண்டங்கள் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி கெஞ்சியபிறகும் கொஞ்சமும் விடுவதாக […]

Continue reading

கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்

கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம் (21.10.1935 – 28.11.2021) மு.சிவகுருநாதன் என்னைத் தமிழ் அன்னை பெற்றாள், ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்; இன்னுயிரைத் தோற்ற பின்னே என் குழியில் பூத்திருப்பேன்.                      என்ற முத்தாய்ப்பு வரிகள் மற்றும் […]

Continue reading

ஒரு நினைவுக் குறிப்பு

ஒரு நினைவுக் குறிப்பு மு.சிவகுருநாதன்             வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986)  நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி.  அப்போதெல்லாம் எட்டாம் […]

Continue reading

ஓரு முன்களப் பணியாளரின் மரணம்

ஓரு முன்களப் பணியாளரின் மரணம் மு.சிவகுநாதன்       சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் பலரது இறப்புகளை அறிய நேரிடுகிறது. ஊரில் இல்லாமலிருக்கும்போது இறந்தவர்களை எங்கேனும் தென்படும் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று சுவரொட்டி ஒட்டும் […]

Continue reading

தமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி!

தமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி! மு.சிவகுருநாதன்     1980 களின் இறுதி மற்றும் 1990 களின் தொடக்கத்தின் எனது பள்ளியிறுதி வகுப்புகளில் இருந்த காலகட்டம். அப்போது ஐராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பில் இன்றுடன் […]

Continue reading