Category: புத்தகக் காட்சி

தமிழவன் நூல்கள்

தமிழவன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 030) மு.சிவகுருநாதன்             தமிழவன் என்னும் கோட்பாட்டாளர்  மற்றும் கதை சொல்லி        முனைவர் எஸ்.கார்லோஸ் என்கிற தமிழவன் பெங்களூரு பல்கலைக்கழகம், போலந்து வார்சா பல்கலைக் […]

Continue reading

பழ.அதியமான் நூல்கள்

பழ.அதியமான் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 029) மு.சிவகுருநாதன்          ஆய்வாளர் பழ.அதியமான் (1961) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு […]

Continue reading

ஜமாலன் நூல்கள்

ஜமாலன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 028) மு.சிவகுருநாதன்               தமிழில் மொழி, உடல், அரசியல் குறித்தும் நவீன கோட்பாடுகள் குறித்தும் எழுதியுள்ள வெகுசிலரில் ஜமாலன் முக்கியமானவர். இவர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தைச் […]

Continue reading

சு.கி.ஜெயகரன் நூல்கள்

சு.கி.ஜெயகரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 027) மு.சிவகுருநாதன்  சூழலியல், திரைப்படம் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதிய தியோடர் பாஸ்கரனின் சகோதரர் சு.கி.ஜெயகரன் ஆவார். இவர் எழுதிய தமிழில் வெளியானவை நான்கு நூல்கள் […]

Continue reading

சு.தமிழ்ச்செல்வி நூல்கள்

சு.தமிழ்ச்செல்வி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 026) மு.சிவகுருநாதன்                திருவாரூர் மாவட்டத்தின் தென்கோடியில் அலையாத்திக் காடுகளை ஒட்டிய  புதிய முத்துப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி. அரசுப்பள்ளி […]

Continue reading

தியோடர் பாஸ்கரன் நூல்கள்

தியோடர் பாஸ்கரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 025) மு.சிவகுருநாதன்           இந்திய அஞ்சல்துறையில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சுற்றுச்சூழலியர், திரை விமர்சகர், திரைப்பட வரலாற்றாளர் போன்ற  பன்முகத் தன்மையை […]

Continue reading

தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள்

தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 024) மு.சிவகுருநாதன்          நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள பெரியதும்பூரில் பிறந்த தென்னவன் வெற்றிச்செல்வன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல் நாட்டுத் […]

Continue reading

இரா.காமராசு  நூல்கள்

இரா.காமராசு  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 023) மு.சிவகுருநாதன்           திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசலில் பிறந்த இரா.காமராசு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறை துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு […]

Continue reading

விஷ்ணுபுரம் சரவணன்  நூல்கள்

விஷ்ணுபுரம் சரவணன்  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 022) மு.சிவகுருநாதன்           விஷ்ணுபுரம் சரவணன் கவிஞர், இதழியலாளர்; குறிப்பிடத்தகுந்த குழந்தை இலக்கியப் படைப்பாளியாக விளங்குகிறார். வழமையான நீதிகளைக் குழந்தைகளிடம் திணிப்பது இவரது பணியல்ல. […]

Continue reading

ச.மாடசாமி  நூல்கள்

ச.மாடசாமி  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 021) மு.சிவகுருநாதன்  கல்வியாளர் ச.மாடசாமி கல்வியை குழந்தைமயப்படுத்துவதிலும் மக்கள் மயபடுத்துவதிலும் தீவிரம் காட்டும் செயல்பாட்டாளர். அவருடைய எழுத்துகள் யாவருக்கும் புரியும்வண்ணம் எளிய நடையில் அமைந்தவை.     […]

Continue reading