கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா? எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே அதன் மூடியைக் கவனமாகத் திறந்து […]
Continue readingCategory: விமர்சனங்கள்
சூழலியல் உணர்வூட்டும் பாடல்கள்
சூழலியல் உணர்வூட்டும் பாடல்கள் மு.சிவகுருநாதன் இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் […]
Continue readingபாடநூல்களில் வெறுப்பு அரசியல்
பாடநூல்களில் வெறுப்பு அரசியல் சென்ற ஆண்டு (2021) புதிய பள்ளிப் பாடநூற்கள் குறித்த ஆய்வுநூலாக ‘கல்வி அபத்தங்கள்’ வெளியானது. இந்நூல் 104 கட்டுரைகளுடன் 600 பக்க அளவைக் கொண்டது. இத்தொகுப்பிலுள்ள பாடநூல் […]
Continue readingஇன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…
இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன் நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு […]
Continue readingநவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை
நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை மு.சிவகுருநாதன் பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட மார்க்சிய அறிஞர். இலக்கியம், அரசியல், மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், பின்நவீனத்துவம், அடித்தள ஆய்வுகள், பவுத்தம், இஸ்லாம், மனித […]
Continue readingவிரிவும் ஆழமும் தேடிய பயணங்கள்
விரிவும் ஆழமும் தேடிய பயணங்கள் சீனி. சந்திரசேகரன் (‘தினம் ஒரு புத்தகம்’ என்ற தலைப்பில் எனது ‘கல்விக் குழப்பங்கள்’ – பாரதி புத்தகலாயம் மார்ச் 2017 – நூல் பற்றி வாட்ஸ் அப்பில் வந்த […]
Continue readingவெறுப்பரசியலுக்கு எதிரான குரல்
வெறுப்பரசியலுக்கு எதிரான குரல் ஆர்.பரிமளாதேவி ஜம்முவின் நாடோடி இனமான பகர்வால் மக்கள் அந்தப் பகுதியில் பெரும்பான்மை பெற்றுவிடுவார்கள், அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும், அல்லது அவர்களது பரவலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற […]
Continue readingஆச்சரியப்பட வைக்கும் புத்தகங்கள்!
ஆச்சரியப்பட வைக்கும் புத்தகங்கள்! இனியன் சில புத்தகங்கள் அழ வைக்கும், சில புத்தகங்கள் ஆறுதல் தரும், சில புத்தகங்கள் கொண்டாட வைக்கும், சில புத்தகங்கள் சிந்திக்க வைக்கும், வெகுசில புத்தகங்கள் சிரிக்க வைக்கும், […]
Continue readingமுழுமையான அரசியல் உரையாடல்
முழுமையான அரசியல் உரையாடல் செல்வ புவியரசன் ( ஜூன் 05, 2021 இந்து தமிழ் திசை நூல்வெளியில் வெளியான விமர்சனம்) இளைய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்டுரையாளர்களில் ஒருவர் […]
Continue readingபெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் போன்றவற்றை தமிழ்த்தேசியர்கள் எதிரியாகக் கட்டமைப்பது ஏன்?
பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் போன்றவற்றை தமிழ்த்தேசியர்கள் எதிரியாகக் கட்டமைப்பது ஏன்? மு.சிவகுருநாதன் தோழர் த.ரெ.தமிழ்மணி ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) அவர்களது சாதி மறுப்புச் சிந்தனைகளை ‘சாதி ஒழிய சாதி’ என்னும் குறுநூலாகப் பதிப்பித்துள்ளார். நல்ல […]
Continue reading
Recent Comments